ராகி நூடுல்ஸ்
Page 1 of 1
ராகி நூடுல்ஸ்
ராகி நூடுல்ஸ் - ஒரு கப், வெங்காயம்
(நீளவாக்கில் நறுக்கியது) - கால் கப், குடை மிளகாய்
(பொடியாக நறுக்கியது) - கால் கப், பொடியாக நறுக்கிய
கோஸ் - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தூள் - ஒரு
டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு, கரம் மசாலா தூள்
- கால் டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
ராகி நூடுல்ஸ்ஸை சிறிது உப்பு நீர் தெளித்து பிசறி,
ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்துக்
கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி,
காய்கறிகளை உப்பு போட்டு வதக்கவும்.
பின்னர் கடைசியாக வெங்காயத்தாளை சேர்த்து, இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். கரம் மசாலாவை சேர்க்கவும். வேகவைத்து எடுத்த ராகி நூடுல்ஸையும் அதோடு சேர்த்து கிளறி, ஒரு டீஸ்பூன் நெய், மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum