ராகி தோசை
Page 1 of 1
ராகி தோசை
தேவையான பொருட்கள்.......
ராகி - 1 கப்
ஓட்ஸ் - 1 கப்
ஜவ்வரிசி - 1/4 கப்
அக்ரூட் - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க.....
கடுகு - 1/ 2 ஸ்பூன்
கருவேப்பிலை சிறிதளவு
சின்ன வெங்காயம் - 2
செய்முறை......
• முதலில் வெறும் கடாயில் ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும்.
• அக்ரூட்டை லேசாக வறுத்து தோளை நீக்கி வைக்கவும்.
• இப்பொழுது எல்லா பொருளையும் சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைத்து அதனுடன் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
• கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் தாளித்து கொட்டி அரை மணி நேரம் கழித்து தோசையாக வார்த்தெடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராகி நூடுல்ஸ்
» ராகி காபி
» ராகி வெஜ் தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» ராகி முறுக்கு...!
» ராகி காபி
» ராகி வெஜ் தோசை
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» ராகி முறுக்கு...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum