மசாலா மொச்சை சுண்டல்
Page 1 of 1
மசாலா மொச்சை சுண்டல்
தேவையான பொருட்கள்
ஊறவைத்த மொச்சை-3கப்
பட்டை, இலவங்கம்,
ஏலக்காய், அன்னாச்சி பூ,
மஞ்சள், மசாலா சாமான்கள்,
தேங்காய் துருவல் -1கப்,
பச்சை மிளகாய் -2 ,
இஞ்சி- 1துண்டு ,
உப்பு தேவைக்கு
எப்படிச் செய்வது?
ஊறவைத்த மொச்சையை நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும். மசாலா பொருட்களுடன் இஞ்சி பச்சை மிளகாய் தேங்காய் துருவலுடன் தண்ணீர் விட்டு மசாலா உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும். மணக்கும் மொச்சை சுண்டல் தயார்..

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரோஸ்டட் மசாலா மொச்சை
» சுவையான... மொச்சை வறுவல்!!!
» மொச்சை நெத்திலி குழம்பு
» நியூட்ரி சுண்டல்
» பச்சை மொச்சை சாம்பார்
» சுவையான... மொச்சை வறுவல்!!!
» மொச்சை நெத்திலி குழம்பு
» நியூட்ரி சுண்டல்
» பச்சை மொச்சை சாம்பார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum