ரோஸ்டட் மசாலா மொச்சை
Page 1 of 1
ரோஸ்டட் மசாலா மொச்சை
பெங்களூருவில் அவரைக்காய் மேளா சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்த மேளாவில் அவரைக்காய் மற்றும் மொச்சையை வைத்து நிறைய ரெசிபிக்கள் தயாரிக்கப்பட்டன. ஏனெனில் இது அவரைக்காய் சீசன். இந்த சீசனில் அவரைக்காய் மற்றும் மொச்சை விலை மலிவாக கிடைக்கும். எனவே இதனை வைத்து பல ரெசிபிக்களை செய்து சாப்பிட்டால், நன்றாக இருக்கும். அதிலும் மாலை வேளையில் சாப்பிடக்கூடிய வகையில் ரோஸ்டட் மசாலா மொச்சை செடய்யலாம். இப்போது அந்த ரோஸ்டட் மசாலா மொச்சையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பச்சை மொச்சை - 2 கப்
வேர்க்கடலை - 1 கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மொச்சையை போட்டு வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே எண்ணெயில் வேர்க்கடலையை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பிறகு இரண்டையும் ஒரு பௌலில் போட்டு, அதில் மிளகாய் தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட வேண்டும்.
இப்போது நல்ல சுவையான ரோஸ்டட் மொச்சை ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மசாலா மொச்சை சுண்டல்
» சுவையான... மொச்சை வறுவல்!!!
» தம் ஆலு மசாலா
» மொச்சை நெத்திலி குழம்பு
» பச்சை மொச்சை சாம்பார்
» சுவையான... மொச்சை வறுவல்!!!
» தம் ஆலு மசாலா
» மொச்சை நெத்திலி குழம்பு
» பச்சை மொச்சை சாம்பார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum