பச்சைப் பட்டாணி ஆலு சாட்
Page 1 of 1
பச்சைப் பட்டாணி ஆலு சாட்
உருளைக்கிழங்கு - 2 பெரியது,
பச்சைப் பட்டாணி - 1 கப்,
மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3 (அ) 4,
இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன்,
முந்திரி - 10,
உப்பு - தேவைக்கேற்ப,
லெமன் ஜூஸ் - 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன்,
வறுத்து பொடித்த மிளகு,
சீரகம் - தலா அரை டீஸ்பூன்.
மேல் மாவிற்கு:
கடலை மாவு - ஒன்றரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
அரிசிமாவு - அரை கப்,
மிளகாய்ப்பொடி - தேவைக்கேற்ப,
பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்.
உருளைக்கிழங்கையும் பச்சைப் பட்டாணியையும் தனித்தனியாக வேக வைத்துக்கொண்டு இத்துடன் பச்சை மிளகாய், பொடித்த மிளகு, சீரகம், உப்பு, கொத்தமல்லி, லெமன் ஜூஸ், இஞ்சி, முந்திரி அனைத்தையும் நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
மேல் மாவிற்கு வேண்டியதை சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். கடாயில் எண்ணெய் காயவைத்து உருளைக்கிழங்கு, பட்டாணி கலவையை தட்டையாக வடை போல் தட்டி கடலை மாவு கரைசலில் நனைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பச்சைப் பட்டாணி கோப்தா
» சமையல்:பச்சைப் பட்டாணி பராத்தா
» பச்சைப் பட்டாணி மசாலா சப்பாத்தி
» முட்டை ஆலு சாட்
» காக்ரா சாட்
» சமையல்:பச்சைப் பட்டாணி பராத்தா
» பச்சைப் பட்டாணி மசாலா சப்பாத்தி
» முட்டை ஆலு சாட்
» காக்ரா சாட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum