பச்சைப் பட்டாணி மசாலா சப்பாத்தி
Page 1 of 1
பச்சைப் பட்டாணி மசாலா சப்பாத்தி
கோதுமை மாவு - 2 கப்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
பூரணத்திற்கு:
பச்சை பட்டாணி - 1 கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
மாங்காய் தூள் அல்லது எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,
சிறிதளவு பொடியாக நறுக்கிய மல்லித்தழை,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.
கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பட்டாணியை திட்டமான தண்ணீரில் வேகவைத்து நீரை வடித்து மசித்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, பட்டாணி விழுது, மிளகாய் விழுது சேர்த்து வதக்கி மற்றும் பூரணத்துக்கு உள்ள யாவற்றையும் சேர்த்து நன்கு கிளறினால் பூரணம் ரெடி.
இப்போது கோதுமை மாவினுள் இந்த பூரணத்தை ஸ்டஃப் செய்து சப்பாத்தியாகத் திரட்டி தோசைக்கல்லில் போட்டு வேகவிடுங்கள். திருப்பிப்போட்டு வேகவிட்டு நெய் அல்லது எண்ணெய்யுடன் சுட்டு எடுக்கவும். இதற்கு கெட்டித் தயிர் ஒரு நல்ல சைடு டிஷ்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பச்சைப் பட்டாணி ஆலு சாட்
» பச்சைப் பட்டாணி கோப்தா
» சமையல்:பச்சைப் பட்டாணி பராத்தா
» பட்டாணி மசாலா
» சமையல்:காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா
» பச்சைப் பட்டாணி கோப்தா
» சமையல்:பச்சைப் பட்டாணி பராத்தா
» பட்டாணி மசாலா
» சமையல்:காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum