காக்ரா சாட்
Page 1 of 1
காக்ரா சாட்
என்னென்ன தேவை?
காக்ரா - 8, புதினா சட்னி - விருப்பத்துக்கேற்ப,
மீட்டா சட்னி - விருப்பத்துக்கேற்ப,
கொத்தமல்லி - அரை கப் (பொடியாக நறுக்கியது),
தக்காளி - 1 கப் (பொடியாக நறுக்கியது),
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது),
துருவிய கேரட் - 1 கப்.
முதலில் காக்ரா...
இது கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும். மெல்லியதாக மொறு மொறுவென்று தகடு போலிருக்கும். இதை மிக மெல்லியதாக அப்பளம் போல் சப்பாத்தி இட்டு அதை தோசைக்கல்லின் மேல் போட்டு வாட்டி வாட்டி எடுத்து தகடுபோல் செய்திருப்பார்கள். வடஇந்திய அப்பளம் விற்கும் கடைகளிலோ, டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலோ கிடைக்கும்.
புதினா சட்னி...
ரெடிமேடாக கிடைக்கும். வீட்டில் செய்வதானால்,
புதினா - 1 கப்,
கொத்தமல்லி - 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
பச்சைமிளகாய் - 4,
எலுமிச்சை சாறு - 4 டீஸ்பூன்,
அனைத்தையும் சேர்த்து அரைத்து எலுமிச்சை சாறு கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மீட்டா சட்னி...
பேரீச்சம்பழம் - 100 கிராம், திராட்சை - 100 கிராம், (இரண்டையும் 5 நிமிடம் கொதிக்க வைத்து மிக்ஸியில் அரைக்கவும்).
வெல்லம் - 100 கிராம், புளி - ஒரு எலுமிச்சை அளவு, உப்பு - தேவைக்கேற்ப, கரம் மசாலா - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், சீரகத் தூள் - 1 டீஸ்பூன். பேரீச்சம்பழ பேஸ்ட், புளித்தண்ணீர், உப்பு, தூள் வகைகள், வெல்லம் அனைத்தையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
எப்படிச் செய்வது?
காக்ராக்களை நொறுக்கிக் கொள்ளலாம் அல்லது ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளலாம். இத்துடன் துருவி வைத்திருக்கும் கேரட், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, சட்னி வகைகள் (வெள்ளரித்துண்டுகள் போடலாம்) சேர்த்து சாப்பிடலாம். கோதுமை மாவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. காய்கறி வகைகளில் வைட்டமின் சத்து இருக்கிறது. பேரீச்சம்பழம் மிகவும் சத்தானது. வெல்லத்தில் இரும்புச் சத்து, புதினா, கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, இ உள்ளது. எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி உள்ளது. சிறிதளவுகூட கொழுப்புச் சத்து கிடையாது. மிகவும் சுவையான சத்தான உணவு. பள்ளி விட்டு வந்த பின், குழந்தைகள் தாங்களே கலந்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முட்டை ஆலு சாட்
» பச்சைப் பட்டாணி ஆலு சாட்
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
» பச்சைப் பட்டாணி ஆலு சாட்
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
» உருளைக்கிழங்கு சாட் மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum