கோதுமை சுண்டல்
Page 1 of 1
கோதுமை சுண்டல்
என்னென்ன தேவை?
கோதுமை-கப்
தேங்காய் துருவல் -1கப்
மிளகாய் வத்தல்-1
பெருங்காயம்-துண்டு
தளியா உப்பு-தேவையானது,
எப்படிச் செய்வது?
கோதுமையை சுத்தம் செய்து 4மணி நேரம் ஊறவைக்கவும். மிளகாய், வத்தல், தனியா பெருங்காயம், வறுத்து பொடி செய்யவும். கோதுமையை குக்கரில் 1விசில் வரும் வரை வேகவிடவும். அதிகம் வேகவிட்டால் குழைந்து விடும்.கோதுமை வெந்து உதிராக இருக்க வேண்டும். வேகவிட்ட கோதுமையை வடிய விடவும்.கடாயில் தேவையான எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து கோதுமையை போடவும். பிறகு உப்பு பொடியை துவி
கிளறி இறக்கவும். தேங்காய் துருவல் கறிவேப்பிலை கிள்ளி போடவும் எல்லாம் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கோதுமையில் அலாதி மணம் சாப்பிடத் துண்டும் சத்ததான சுண்டலும் கூட.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோதுமை ரவை சுண்டல்
» காரமாணி சுண்டல்
» நிலக்கடலை சுண்டல்
» கோதுமை ரவை அடை
» பருப்பு சுண்டல் பருப்பு சுண்டல்
» காரமாணி சுண்டல்
» நிலக்கடலை சுண்டல்
» கோதுமை ரவை அடை
» பருப்பு சுண்டல் பருப்பு சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum