கோதுமை ரவை சுண்டல்
Page 1 of 1
கோதுமை ரவை சுண்டல்
என்னென்ன தேவை?
கோது மை ரவை1/2 கப்
எண்ணெய்
கடுகு
உளுத்தம்பருப்பு
கருவேப்பிலை
பச்சை மிளகாய் 2
கடலைப்பருப்பு 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை
தேங்காய் துருவல்
உப்பு
எப்படிச் செய்வது?
*அரை கப் கோது மை ரவையை முதல் நாளே ஊறவிடவும். மறுநாள் வாணலியில் தண்ணீர் ஊற்றி வேகவைத்து உதிரியாக எடுக்கவும். வாணலி யில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கி பச்சை மிளகாய் 2, கடலைப்பருப்பு 1/2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
*இத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் வேக வைத்த கோதுமை ரவை சேர்த்து கிளறி சுண்டல் போல் சாப்பிடலாம். இதில் போதுமான அளவு புரதம் மற்றும் இரும்புச் சத்து உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோதுமை சுண்டல்
» காரமாணி சுண்டல்
» நிலக்கடலை சுண்டல்
» கோதுமை ரவை அடை
» பருப்பு சுண்டல் பருப்பு சுண்டல்
» காரமாணி சுண்டல்
» நிலக்கடலை சுண்டல்
» கோதுமை ரவை அடை
» பருப்பு சுண்டல் பருப்பு சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum