தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிலக்கடலை சுண்டல்

Go down

நிலக்கடலை சுண்டல் Empty நிலக்கடலை சுண்டல்

Post  meenu Thu Mar 07, 2013 12:24 pm

4 பேருக்கு
உரித்த கடலைகள் றிணீநீளீமீt&ஆக விற்கிறது. அது 250 கிராம்
தனி மிளகாய்த்தூள் : ஒரு டீஸ்பூன்
வெள்ளரி : ஒன்று
தக்காளி : ஒன்று
பெரிய வெங்காயம் : ஒன்று
ப.மிளகாய் : இரண்டு
உப்பு : தேவையான அளவு
கொத்தமல்லித் தழை : சிறிது
எலுமிச்சம்பழம் : ஒரு மூடி
நிலக்கடலையை உப்பு சேர்த்து பாத்திரத்தில் அவித்து நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். (குக்கரில் வைத்தால் குழைந்து விடும்)வெள்ளரி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் பொடித் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை நைசாக கட் செய்து எடுத்து வைக்கவும்.

அவித்த நிலக்கடலையுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை உடன் சேர்த்து நன்கு குலுக்கிவிடவும். மிளகாய்ப் பொடியை வேண்டிய காரத்திற்குத் தேவையான அளவு தூவி விடவும்.

மேலாக எலுமிச்சம்பழம் பிழிந்து விடவும். மல்லித் தழையைத் தூவவும்.இன்னும் ருசி கூட்ட வேண்டுமெனில் மாங்காய், கேரட் துருவல் சேர்க்கலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலத்துடன் உண்ணும் சுண்டல் இது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum