தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புளி இஞ்சி

Go down

புளி இஞ்சி                 Empty புளி இஞ்சி

Post  ishwarya Fri Feb 22, 2013 11:45 am

*இஞ்சி 1 கப் (நறுக்கியது)
*புளி பெரிய எலுமிச்சை அளவு)
*நல்லெண்ணைய் 1/4 கப்
*பச்சைமிளகாய் 3
*கடுகு 1 டீஸ்பூன்
*மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
*வெல்லம் சிறிதளவு


*இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும் பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவேண்டும்.

*வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும்.

*நன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும்.

*புளி இஞ்சியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.பொங்கலுக்கு ஏற்ற சைடு டிஷ்.ஜீரணத்திற்கு நல்லது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum