ஒணம் ஸ்பெஷல் சாம்பல் பூசணி கிச்டி
Page 1 of 1
ஒணம் ஸ்பெஷல் சாம்பல் பூசணி கிச்டி
என்னென்ன தேவை?
பூசணி - முக்கால் கிலோ
(ஒருசிறிய துண்டு அதுவே இத்தனை எடை)
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு- தலா ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சாம்பார் பொடி அல்லது பொரியல் பொடி - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
மல்லி,கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
சாம்பல் பூசணியின் கடினமான மேல் தோல் சீவி இப்படி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.சிறிது காய்வெட்டாக பார்த்து வாங்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு போட்டு லேசாக சிவறவும், கீறிய அல்லது கிள்ளிய பச்சை மிளகாய் போட்டு, கருவேப்பிலையும் சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய மஞ்சள் பூசணியை சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது மூடி வைத்தால் உடன் வதங்கி விடும். சாம்பார் போடி சேர்த்து நன்கு பிரட்டி விடவும். தேங்காய்த்துருவல் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.உப்பு சரி பார்க்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான சாம்பல் பூசணி கிச்டி ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒணம் ஸ்பெஷல் சாம்பல் பூசணி கிச்டி
» ஒணம் ஸ்பெஷல் பொரித்த கூட்டு
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் சேமியா பாயாசம்
» ஒணம் ஸ்பெஷல் பொரித்த கூட்டு
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் காய்கறி அவியல்
» ஒணம் ஸ்பெஷல் சேமியா பாயாசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum