ஜூலை மாதப் பிரசாதங்கள் : மினி சமோசா
Page 1 of 1
ஜூலை மாதப் பிரசாதங்கள் : மினி சமோசா
ன்னென்ன தேவை?
மேல் மாவுக்கு: மைதா - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 1 டீஸ்பூன் (பொரிப்பதற்கு தனியே எண்ணெய் வேண்டும்) பூரணம் செய்ய: துருவிய பனீர் - அரை கப், வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு - 1, வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உருளைக் கிழங்கு, பனீர் கலவையைச் சேர்த்து நன்கு சுருள வதக்கி வைக்கவும். மைதாவில் உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு பூரிகளாக இட்டு, நடுவில் ஒரு ஸ்பூன் பூரணம் வைத்து சமோசா வடிவில் மடித்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜூலை மாதப் பிரசாதங்கள் : இஞ்சி - சாக்லெட் பர்பி
» வெங்காயம் & முட்டைகோஸ் மினி சமோசா
» ஜூலை மாதப் பிரசாதங்கள் : கலர்ஃபுல் பழக்கலவை
» ஜூலை மாதப் பிரசாதங்கள் : ஜவ்வரிசி மோர் கூழ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum