வெங்காயம் & முட்டைகோஸ் மினி சமோசா
Page 1 of 1
வெங்காயம் & முட்டைகோஸ் மினி சமோசா
என்னென்ன தேவை?
மைதா மாவு & 1 கப், உப்பு & தேவையான அளவு, எண்ணெய்& 1 டீஸ்பூன். பூரணத்துக்கு...பொடியாக துருவிய கோஸ் &அரை கப், பொடியாக நறுக்கியவெங்காயம் & 1, துருவிய இஞ்சி& சிறிது, மிளகுத் தூள் & அரை டீஸ்பூன், மிளகாய் தூள் & அரைடீஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி& சிறிது, எண்ணெய் & தேவையான அளவு, வறுத்துப் பொடித்தவேர்க்கடலை & 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது? மைதாவில் உப்பு , 1டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து,சிறிது தண்ணீர் விட்டுகெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பூரணத்துக்கு வேண்டியதைப் போட்டு லேசாக வதக்கவும் .
இது தண்ணீர் இல்லாமல் சுருண்டு வர வேண்டும்.
மாவில் சிறிது எடுத்து சிறிய பூரிகளாக, மெல்லியதாக இட்டு,அதில் சிறிது பூரணத்தை வைத்து,
சமோசாவாக மடித்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
விரும்பியவர்கள் இதை சிறு சிறு மினி சமோசாவாகவோ, பெரியதாகவோ பொரித்தெடுக்கலாம்.ஜூலை மாத பிரசாதங்கள் வெங்காயம் & முட்டைகோஸ் மினி சமோசா
சந்திரலேகா ராமமூர்த்தி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெங்காயம் & முட்டைகோஸ் மினி சமோசா
» ஜூலை மாதப் பிரசாதங்கள் : மினி சமோசா
» சிக்கன் சமோசா
» மினி போண்டா
» மினி டோக்ளா
» ஜூலை மாதப் பிரசாதங்கள் : மினி சமோசா
» சிக்கன் சமோசா
» மினி போண்டா
» மினி டோக்ளா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum