ஜூலை மாதப் பிரசாதங்கள் : இஞ்சி - சாக்லெட் பர்பி
Page 1 of 1

என்னென்ன தேவை?
இஞ்சி விழுது - 1 கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 1 டீஸ்பூன், கோகோ பவுடர் அல்லது ரெடிமேட் சாக்லெட் பார் பெரிதாக -1, வெண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அடி கனமான பாத்திரத்தில் இஞ்சி விழுதையும் சர்க்கரையையும் போட்டுக் கைவிடாமல் கிளறவும். கலவை கெட்டியாகி, சுருண்டு வரும்போது, நெய் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிட்டுத் துண்டுகள் போடவும். இன்னொரு பாத்திரத்தில் கோகோ பவுடர் அல்லது சாக்லெட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு, வெண்ணெயையும் போட்டு பாகு பதத்துக்குக் காய்ச்சவும். அதில் தயாராக உள்ள இஞ்சித் துண்டுகளைப் போட்டுப் பிரட்டி எடுத்துத் தனித்தனியே எடுத்து வைக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜூலை மாதப் பிரசாதங்கள் : இஞ்சி - சாக்லெட் பர்பி
» சாக்லெட் பன்
» ட்ரிப்பிள் சாக்லெட் மில்க் ஷேக்
» ஜூலை மாதப் பிரசாதங்கள் : மினி சமோசா
» ஜூலை மாதப் பிரசாதங்கள் : கலர்ஃபுல் பழக்கலவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum