தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜூலை மாதப் பிரசாதங்கள் : கலர்ஃபுல் பழக்கலவை

Go down

 ஜூலை மாதப் பிரசாதங்கள் : கலர்ஃபுல் பழக்கலவை Empty ஜூலை மாதப் பிரசாதங்கள் : கலர்ஃபுல் பழக்கலவை

Post  ishwarya Mon Feb 18, 2013 5:08 pm

கலர்ஃபுல் பழக்கலவை

என்னென்ன தேவை?

பேரீச்சம் பழத் துண்டுகள் - அரை கப், செர்ரி பழங்கள் - சிறிது, அன்னாசி, மாம்பழம், வாழைப்பழம், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, ஆப்பிள் மற்றும் விருப்பமான பழங்கள் சேர்த்து - 2 கப், தேன் - சிறிது, முந்திரி, பாதாம் - விருப்பப்பட்டால்.

எப்படிச் செய்வது?

எல்லாப் பழங்களையும் ஒரே அளவில் வெட்டவும். முந்திரி, பாதாம் கலந்து, தேன் விட்டுக் கடவுளுக்குப் படைக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum