ஜூலை மாதப் பிரசாதங்கள் : ஜவ்வரிசி மோர் கூழ்
Page 1 of 1

என்னென்ன தேவை?
ஊற வைத்த ஜவ்வரிசி - 1 கப், கேழ்வரகு மாவு - 1 கப், மோர் - 2 கப், பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 1 கப், பச்சை மிளகாய், உப்பு - தேவைக்கேற்ப, மோர் மிளகாய் - சிறிது.
எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவை முதல்நாள் இரவே கரைத்து வைக்கவும். அடுத்த நாள் காலையில் 4 கப் தண்ணீரைக் கொதிக்க விட்டு, ஜவ்வரிசியை சேர்க்கவும். அது பாதி வெந்ததும், கரைத்த மாவைக் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறவும். இரண்டும் நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து மோர், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கலந்து, வறுத்த மோர் மிளகாய் சேர்த்துப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஜூலை மாதப் பிரசாதங்கள் : இஞ்சி - சாக்லெட் பர்பி
» ஜூலை மாதப் பிரசாதங்கள் : கலர்ஃபுல் பழக்கலவை
» ஜூலை மாதப் பிரசாதங்கள் : மினி சமோசா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum