தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவிபதி சூரணம்

Go down

அவிபதி சூரணம்  Empty அவிபதி சூரணம்

Post  oviya Sun Feb 17, 2013 8:13 pm

தேவையான பொருட்கள்:

சுக்கு-10கிராம்
மிளகு-10கிராம்
திப்பிலி-10கிராம்
கடுக்காய்த் தோல்-10கிராம்
தான்றிக்காய் தோல்-10கிராம்
நெல்லி வற்றல்-10கிராம்
கோரைக் கிழங்கு-10கிராம்
கறியுப்பு-10கிராம்
வாய்விளங்கம்-10கிராம்
இலவங்கப்பத்திரி-10கிராம்
கிராம்பு-110கிராம்
கருப்புச் சிவிதை வேர் பட்டை-440கிராம்
வெல்லம்-660கிராம்

செய்முறை:
வெல்லம் நீங்கலாக மற்றச் சரக்குகளை வெயிலில் காய வைத்துச் சிவதை வேரை மட்டும் தளியாகப் பசும்பாலில் வேகவைத்து எடுத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு எல்லாச் சரக்குகளையும் இடித்து, பொடித்து, சலித்து வெல்லத்தை கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
1/2 டீஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேளை தண்ணீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
மலச்சிக்கல் குறைந்து தாரளமாக மலம் கழியும். சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தடுப்பு, எரிச்சல் ஆகியவைகள் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum