இஞ்சி சூரணம்
Page 1 of 1
இஞ்சி சூரணம்
தேவையான பொருட்கள்:
சீரகம் = 200 கிராம்
இஞ்சி (தோல் சீவி, வட்டமாக நறுக்கியது) = 400 கிராம்
வெல்லம் = 600 கிராம்
நெய்.
செய்முறை:
சீரகத்தைச் சுத்தம் செய்து, சிறிது நெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவேண்டும். இஞ்சியைத் தோல் சீவி வட்டமாக நறுக்கி, நெய் விட்டு, ஈரம் போக வறுக்கவேண்டும். சீரகத்தை நன்றாக இடித்து, சலித்து, வறுத்த இஞ்சியையும் இடித்து, சலித்து, வெல்லத்தைப் பொடித்து, எல்லாம் ஒன்று கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
வேளைக்கு 1/2 -1 டீஸ்பூன் தண்ணீருடன் ஒரு நாளைக்கு 2 – 3 வேளை சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
வாந்தி, வயிற்றுநோய்கள், மாந்தம், அஜீரணம், பசியின்மை, வயிற்று எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நவ யாச லோக சூரணம்
» அவிபதி சூரணம்
» உடல்ஆரோக்கியம் பெற சூரணம்
» இரைப்பிற்கான சூரணம்
» குங்கிலியச் சூரணம்
» அவிபதி சூரணம்
» உடல்ஆரோக்கியம் பெற சூரணம்
» இரைப்பிற்கான சூரணம்
» குங்கிலியச் சூரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum