திருவள்ளூர் வீரராகவர் கோயில் தை பிரம்மோற்சவம் துவக்கம்
Page 1 of 1
திருவள்ளூர் வீரராகவர் கோயில் தை பிரம்மோற்சவம் துவக்கம்
திருவள்ளூர்: திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற வீரராகவர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தை, சித்திரை மாதங்களில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தை மாத விழா இன்று அதிகாலை 5.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், நாளை காலை அம்ச வாகனத்தில் சாமி வீதி உலா, இரவு சூரிய பிரபை, 10ம் தேதி கருட சேவை, கோபுர தரிசனம், இரவு அனுமந்த வாகனத்தில் சாமி புறப்பாடு, 14ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. 16ம் தேதி காலை ஆள்மேல் பல்லக்கு, இரவு விஜயகோடி விமானத்தில் சாமி வீதி உலா, விழாவில் நிறைவு நாளான 17ம் தேதி காலை துவாதச ஆராதனம், இரவு வெட்டி வேர் சப்பரத்தில் சாமி திருவள்ளூர் முக்கிய வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும்
நடக்கிறது. இதை தொடர்ந்து வாண வேடிக்கை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கவுர ஏஜென்ட் சம்பத் செய்துள்ளார்.
நடக்கிறது. இதை தொடர்ந்து வாண வேடிக்கை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கவுர ஏஜென்ட் சம்பத் செய்துள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருவள்ளூர் வீரராகவர் கோவில்
» திருமலையில் பிரம்மோற்சவம் இன்று கோலாகல துவக்கம்
» சனிபகவான் கோயில் பிரம்மோற்சவம்
» சனிபகவான் கோயில் பிரம்மோற்சவம்
» பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா துவக்கம்
» திருமலையில் பிரம்மோற்சவம் இன்று கோலாகல துவக்கம்
» சனிபகவான் கோயில் பிரம்மோற்சவம்
» சனிபகவான் கோயில் பிரம்மோற்சவம்
» பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா துவக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum