சனிபகவான் கோயில் பிரம்மோற்சவம்
Page 1 of 1
சனிபகவான் கோயில் பிரம்மோற்சவம்
திருநள்ளாறில் உள்ள சனி பகவான் திருக்கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
webdunia photo WD
சனி பகவானுக்கு என்று தனியாக கோயில் உள்ள இடம் திருநள்ளாறாகும். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள சனி பகவான் கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.
இக்கோயிலின் பிரம்மோற்சவம் கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
தியாகராஜர, நீலோத்பாலாம்பாள் சுவாமிகள் தனித் தனி தேர்களில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான மக்கள், தேர் வடம் பிடித்து இழுத்து இறைவனின் ஆசியைப் பெற்றனர்.
திருநள்ளாறு சனி பகவான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேற்று திருநள்ளாறில் குவிந்திருந்தனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சனிபகவான் கோயில் பிரம்மோற்சவம்
» திருவள்ளூர் வீரராகவர் கோயில் தை பிரம்மோற்சவம் துவக்கம்
» சனிபகவான் தாக்கம் நிவர்த்தி வேண்டுமா?
» திருச்சானூர் கோயிலில் இன்று பிரம்மோற்சவம்
» பிரம்மோற்சவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum