திருவள்ளூர் வீரராகவர் கோவில்
Page 1 of 1
திருவள்ளூர் வீரராகவர் கோவில்
ஸ்தல வரலாறு....
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும், குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது.
தவிர கல்யாணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர, செல்வம் பெருக இத்தலத்துப் பெருமாளை வேண்டிக்கொள்ளலாம். பப்ளி துப்பட்டி (மேல் வஸ்திரம்-அங்கி) வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம். இந்த அங்கி வெளியில் எங்கும் கிடைக்காது.
திருக்கோவில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும். இத்தலத்தில் இந்த நேர்த்திக்கடன் மிகவும் விசேஷமானது. உருவத் தகடுகளை (வெள்ளி, தங்கம்) செய்து போடுதல், தவிர பெருமாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தல், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் விநியோகிக்கலாம்.
தாயாருக்கு 9 கஜ பட்டுப்புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திக்கடனாகக் கருதப்படுகிறது. உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோவில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கின்றனர்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» திருவள்ளூர் வீரராகவர் கோயில் தை பிரம்மோற்சவம் துவக்கம்
» திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில்
» அருள்மிகு வீரராகவர் திருக்கோயில்
» குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாகிறது: திருவள்ளூர் நகராட்சி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum