தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோடை‌க்கால பராம‌ரி‌ப்புக‌ள்

Go down

கோடை‌க்கால பராம‌ரி‌ப்புக‌ள்  Empty கோடை‌க்கால பராம‌ரி‌ப்புக‌ள்

Post  meenu Tue Feb 12, 2013 6:24 pm

கோடை‌க் கால‌ம் ‌பிற‌ந்து ‌‌வி‌ட்டாலே, ‌விய‌ர்வை‌க்கு‌ம், வே‌ர்‌க்குரு‌வி‌ற்கு‌ம் ப‌ஞ்ச‌மிரு‌க்காது. அதும‌ட்டுமா நா‌ம் வெ‌யி‌லி‌ன் தா‌க்க‌த்‌தி‌ல் இரு‌ந்து கா‌த்து‌க் கொ‌ள்ள கு‌ளி‌ர்பான‌ங்களை நோ‌க்‌கி ஓடி‌க் கொ‌ண்டிரு‌‌ப்போ‌ம். அத‌ன் மூல‌ம் தேவைய‌ற்ற நோ‌ய்களையு‌ம் வரவழை‌த்து‌க் கொ‌ள்வோ‌ம். கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். எனவே அ‌திகமாக வெ‌யி‌லி‌ல் அலைவதை‌த் த‌வி‌ர்‌த்து ‌விடுவது ந‌ல்லது. மேலு‌ம், கு‌ளி‌ர் பான‌ங்களு‌க்கு ப‌திலாக வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சா‌ப்‌பிடலா‌ம். இது சரும நலனு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் ஏ‌ற்படு‌ம் எ‌த்தனையோ ‌பிர‌ச்‌சினைகளை தடு‌க்கலா‌ம். உட‌லி‌ன் வெ‌ப்ப‌த்தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த சரும‌ம் அ‌திக‌ப்படியான ‌விய‌ர்வையை‌ சுர‌‌க்‌கிறது. எனவே உடலு‌க்கு‌த் தேவையான ‌நீரை அடி‌க்கடி பருகுவது‌ம் ந‌ல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum