கூந்தல் பராமரிப்பில் கவனம்
Page 1 of 1
கூந்தல் பராமரிப்பில் கவனம்
தலை முடி எண்ணையாக இருக்கிறது என்று தினமும் சாம்பு போடும் பழக்கம் ஆபத்தனது.
உங்கள் தலை முடியை பளபளக்க வைக்கும் விளம்பர பொருட்களை வாங்குவதை நிறுத்துவது நல்லது.
அடிக்கடி ஹேர் டிரையர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இயற்கையான முறையில் கூந்தலை காய விடுங்கள்.
தலை முடிக்கு எண்ணெய் வைப்பது தான் மிகவும் நல்லது. எண்ணெய் இல்லாமல் வறண்டு போக விட வேண்டாம்.
அடிக்கடி ஷாம்புவை மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். ஷாம்பு பயன்படுத்தும் போதெல்லாம் கண்டீஷனரையும் மறக்காமல் போட வேண்டும்.
வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்தால், பொடுகு, முடி உதிர்வது பெருமளவு குறையும். டென்ஷனும் முடி உதிர்வுக்கு ஒரு காரணமாக அமையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நகங்களை பராமரியுங்கள்
» கூந்தலை பராமரிக்க
» மழைக்கால பராமரிப்பு
» அழகைப் பராமரிக்கும் வழிகள்
» ஈரமான தலை முடியை பராமரிக்க
» கூந்தலை பராமரிக்க
» மழைக்கால பராமரிப்பு
» அழகைப் பராமரிக்கும் வழிகள்
» ஈரமான தலை முடியை பராமரிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum