தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூ‌ந்தலை பராம‌ரி‌க்க

Go down

கூ‌ந்தலை பராம‌ரி‌க்க  Empty கூ‌ந்தலை பராம‌ரி‌க்க

Post  meenu Thu Feb 14, 2013 4:23 pm

இர‌வி‌ல் ஒரு கப் தயிரில் ஒரு கை‌ப்‌பிடி வெந்தயத்தை போட்டு ஊற வைக்கவும்.

மறுநாள் காலை அ‌ந்த வெ‌ந்தய‌த்தை ம‌ட்டு‌ம் த‌னியே எடு‌த்து அரை‌த்து ‌மீ‌ண்டு‌ம் அதனை த‌யி‌ரி‌ல் சே‌ர்‌க்கவு‌ம்.

அதை தலையில் தடவி, 20-30 நிமிடம் ஊற விடவும்.

பிறகு தலையை நீரால் அலசவும்.

உட‌ல் ‌சூ‌ட்டை மு‌ற்‌றிலு‌ம் தடு‌க்கு‌ம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum