கோடைக் காலத்தில் ஏற்படும் அரிப்புகள்
Page 1 of 1
கோடைக் காலத்தில் ஏற்படும் அரிப்புகள்
கோடைக் காலத்தில் வியர்வையினால் உடலின் இடுக்குப் பகுதிகளில் அரிப்பு ஏற்படுவது இயற்கை.
ஆனால் அதை நாம் சரியான முறையில் சரி செய்து விடலாம்.
பொதுவாக அக்குள் போன்ற இடங்களில் இருக்கும் ரோமங்களை நீக்குவது மிக முக்கியம். அடுத்தபடியாக பருத்தியினால் ஆன உள்ளாடைகளை அணியுங்கள்.
அதிக ரசாயனத் தன்மை கொண்ட சோப்பு, ஷாம்புக்களைப் பயன்படுத்த வேண்டாம்.
தோல் அரிப்பைத் தடுக்கும் சாதாரண மருந்துகள் விற்பனையில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம்.
அவ்வப்போது உடலின் இடுக்குப் பகுதிகளை தண்ணீரால் சுத்தம் செய்து துடைத்து விடுவதும் நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடைக்கால பராமரிப்புகள்
» செல்போனால் ஏற்படும் ஆபத்து
» அம்மையினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்க
» வயிற்றில் ஏற்படும் கோளாறுகளுக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum