மழைக்கால பராமரிப்பு
Page 1 of 1
மழைக்கால பராமரிப்பு
மழைக் காலத்தில் தண்ணீர் மூலம் தொற்று நோய் பரவ வாய்ப்பு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு, காலரா, டைபாய்டு, காமாலை போன்ற நோய்கள் பரவலாம். கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா நோய் பரவவும் வாய்ப்புள்ளது.
எனவே மக்கள் அனைவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சிய நீரை பருக வேண்டும். சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். வயிற்றுப் போக்குவரத்து ஏற்பட்டால் உப்பு கரைசல் நீரை பருக வேண்டும்.
மேற்படி நோய் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று இலவச சிகிச்சை பெறலாம். தொற்று நோய் பரவாமல் இருக்க ரூ. 12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோடைக்கால பராமரிப்புகள்
» மழைக்காலப் பராமரிப்பு அவசியம்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» மழைக்காலப் பராமரிப்பு அவசியம்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum