ஸ்ரீஆனந்த நிதியாம்பிகை சமேத விஸ்வநாதர் ஆலயம்
Page 1 of 1

கும்பகோணத்தில் இருந்து சுமார் 4கி.மீ. தொலையில் அமைந்துள்ளது ஸ்ரீஆனந்த நிதியாம்பிகை சமேத ஸ்ரீஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆலயம். பங்குனி உத்திரத்தன்று காலையில் கோவிலில் சிறப்பு ஹோம வழிபாடுகளும் அதைத் தொடர்ந்து மகாமகக் குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
அன்று ஏராளமான பக்தர்கள் திருக்குளத்தில் நீராடி வழிபடுவர். இதனால் ஏழேழு ஜென்ம பாவங்களும் விலகுமாம். அன்று மாலை ஸ்வாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். இந்தக் கோவிலில் மேற்கு நோக்கிய சூரியன் (தனிச்சந்நிதி) வள்ளி-தெய் வானை சமேத முருகப் பெருமான், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, நவக்கிரங்கள், சேக்கிழார், நால்வர் பெருமக்கள், மங்கையர்க்கரசியார் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
இங்கே சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு, ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட, திருமணத் தடை நீங்கும். வியாழக்கிழமைகளில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சார்த்தி வழிபட, கல்வி ஞானம் பெருகும். குரு யோகம் கைகூடும்.
இந்தக் கோவிலில் ஸ்ரீகுரு பகவானுக்கும் ஸ்ரீசனைச்சரருக்கும் நடுவில் ஸ்ரீபைரவர் அருள் பாலிப்பது விசேஷ அம்சம். தொடர்ந்து ஐந்து வாரங்கள்... இவருக்குச் செல்வரளி பூக்கள் சார்த்தி, வடை மாலை அணிவித்து 21 தீபங்கள் ஏற்றி வழிபட ஜாதகம் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
1-11-12_findyour_INNER_468x60.gif
மேலும் தலைப்புச்செய்திகள்
மேலும்
இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள் தோறும் தங்கட்டும் ....
மைனர் குற்றவாளியை தூக்கிலிட வேண்டும்: கற்பழித்து கொலை செய்யப்பட்ட ....
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல்: இந்தியா- பாகிஸ்தான் துப்பாக்கி ....
விடுமுறை மீண்டும் உயர்வு: எம்.பி.பி.எஸ். மாணவர்களின் வேலை நாட்கள் ....
திருப்பூர்: ரூ.27 ஆயிரம் கோடி போலி பத்திரம் கடலை ....
ஓசூர் அருகே இன்று பிறந்து சில மணி நேரம் ....
Recommended 0 கருத்துக்கள்0
Share/Bookmark
emailஇமெயில் printபிரதி

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஸ்ரீஆனந்த நிதியாம்பிகை சமேத விஸ்வநாதர் ஆலயம்
» வதோத்ராவில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம்
» ஸ்ரீஞானம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில்
» பொழிச்சலூரில் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்
» காசி விஸ்வநாதர் கோவில் - சிவகாசி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum