காசி விஸ்வநாதர் கோவில் - சிவகாசி
Page 1 of 1
காசி விஸ்வநாதர் கோவில் - சிவகாசி
சிவகாசி அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான உள்ளது. இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பதால் பாண்டிய மன்னர்களால் இது கட்டப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
கோவில் தூண்கள், மண்டபத்தில் முதலை உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வட்ட எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன. ஒரே நேரத்தில் சுமார் 400 பேர் சாமி தரிசனம் செய்யகூடிய நிலையில் பிரமாண்டமாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
சுவாமி வீதியுலா வருவதற்காக மரத்தினால் ஆன மயில் வாகனம், பத்து தலை ராவணன் வாகனம், அன்ன வாகனம் ஆகியவை உள்ளன. இதில் பத்து தலை ராவணன் வாகனத்தில் ராவணன் ஆமை மேல் நிற்கிறான். அவன், கையில் வீணையும், கோல்களையும் ஏந்தி வாகனத்தை செலுத்துவது போல் உருவாக்கப்பட்டு உள்ளான்.
வாகனத்தின் மேற்பகுதியில் நாலாபுறமும் தெய்வங்கள், முனிவர்களின் சிறிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கீழ்பகுதியில் வாலை சுருட்டி உட்கார்ந்த சிலையில் நாகமும், அதன் அருகே யானை, சிங்க சிற்பமும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.சாத்தூரில் இருந்து ஏழாயிரம்பண்ணை வழியாக சங்கரன்கோவில் செல்லும் மெயின்ரோட்டில் சத்திரம் கிராமம் அமைந்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
» வதோத்ராவில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம்
» மோட்சத்தைத் தரும் ஏழு நகரங்களில் உஜ்ஜயினியும் ஒன்று. காசி அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, அவந்தி (உஜ்ஜயினி), துவாரகை ஆகியவை ஏழு மோட்சபுரிகள் என்கிறது காசி காண்டம்.இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட உஜ்ஜயினி நகரின் நாயகமாக விளங்குவது மகா காளேஸ்வரர் திரு
» கருப்பசாமி கோயில்-சிவகாசி
» ஸ்ரீஆனந்த நிதியாம்பிகை சமேத விஸ்வநாதர் ஆலயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum