மகர ஜோதி : இன்று மாலை சபரிமலை நடை திறப்பு
Page 1 of 1

சுவாமி ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மிகவும் புகழ்பெற்ற மகரஜோதி விழாவை முன்னிட்டு சபரிமலை கோயிலின் நடை இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக மூடப்பட்டிருந்த கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுவதை முன்னிட்டு, பம்பையில் இருந்து பக்தர்கள் மலை ஏற பகல் 2 மணியில் இருந்து அனுமதிக்கப்படுகிறார்கள்.
இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி 18 படி நடையையும், சன்னிதான நடையையும் திறந்து நெய் விளக்கு ஏற்றி வைப்பார்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி ஐயப்பனை 18ம் படி வழியாகச் சென்று தரிசனம் செய்வார்கள்.
மகரஜோதியைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என சபரிமலை உயர்நிலைக் குழுத் தலைவர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மகர ஜோதி : இன்று மாலை சபரிமலை நடை திறப்பு
» மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
» பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
» சித்திரை விஷு திருவிழாவுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
» சபரிமலை நடை திறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum