சபரிமலை நடை திறப்பு
Page 1 of 1
சபரிமலை நடை திறப்பு
மீனம் உத்திரம் திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று காலை கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 10 நாள் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழாவுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மாலை 5.30க்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி கோயில் நடையை திறந்து விளக்கேற்றினார்.
இன்று காலை கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து ஏப்ரல் 8ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சிகால பூஜை, இரவு பூஜை மற்றும் நெய்யபிஷேகம் ஆகியவை நடைபெறும். ஏப்ரல் 7ம் தேதி பள்ளிவேட்டை நிகழ்ச்சியும், 8ம் தேதி ஆறாட்டு விழாவும் நடக்கிறது.
தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நாளை சபரிமலை நடை திறப்பு
» நிறைபுத்தரிசி பூஜை: சபரிமலை நடை திறப்பு
» மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு
» மகர ஜோதி : இன்று மாலை சபரிமலை நடை திறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum