தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வாரம் என்ன விசேஷம்?

Go down

இந்த வாரம் என்ன விசேஷம்?  Empty இந்த வாரம் என்ன விசேஷம்?

Post  ishwarya Wed May 22, 2013 4:45 pm

ஏப்ரல் 6, சனி

தாயமங்கலம் முத்துமாரியம்மன் பால்குடக் காட்சி. இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி. திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளிச் சப்பரத்தில் வீதியுலா. சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று உற்சவம். சர்வ ஏகாதசி.

ஏப்ரல் 7, ஞாயிறு சமயபுரம் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். ஒழுகை மங்கலம் மாரியம்மன் ரத உற்சவம். தாயமங்கலம் முத்துமாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி. சென்னை மல்லீஸ்வரர் நடன உற்சவ விழா. பிரதோஷம்.

ஏப்ரல் 8, திங்கள்

சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. பாபநாசம் சிவபெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சியருளல். திருக்குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்திலும் அம்பாள் பல்லக்கிலும் பவனி. மாத சிவராத்திரி.

ஏப்ரல் 9, செவ்வாய்

திருக்குற்றாலம் குற்றாலநாதர் ரத உற்சவம். காரைக்குடி - பாலையூர் முத்துமாரியம்மன் பொங்கல் விழா.

ஏப்ரல் 10, புதன்

அருப்புக் கோட்டை முத்துமாரியம்மன் பூக்குழி விழா. திருக்குற்றாலம் குற்றாலநாதர் யானை வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.

ஏப்ரல் 11, வியாழன்

குடந்தை ராமபிரான் உற்சவம் ஆரம்பம். சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் காட்சியருளல். தெலுங்கு வருடப்பிறப்பு

ஏப்ரல் 12, வெள்ளி

பாபநாசம் ஈசன்-அம்பாள் பவனி. குடந்தை ராமபிரான் சூர்யப் பிரபையில் வீதியுலா. சமயபுரம் மாரியம்மன் யானை வாகனத்தில் பவனி.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum