தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வாரம் என்ன விசேஷம்?

Go down

இந்த வாரம் என்ன விசேஷம்? Empty இந்த வாரம் என்ன விசேஷம்?

Post  meenu Fri Mar 08, 2013 12:47 pm

பிப்ரவரி 16, சனி

சஷ்டி விரதம். மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயில் உற்சவம். மதுரை நத்தம் மாரியம்மன் பவனி.

பிப்ரவரி 17, ஞாயிறு

ரதஸப்தமி. சூரிய-சந்திர விரதம். திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

பிப்ரவரி 18, திங்கள்

பீஷ்மாஷ்டமி. திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் பவனிவரும் காட்சி.

பிப்ரவரி 19, செவ்வாய்

நத்தம் மாரியம்மன் பால் குடக் காட்சி. மின்விளக்கு அலங்காரத் தாமரை மலரில் பவனி.

பிப்ரவரி 20, புதன்

திருக்கண்ணபுரம் சௌரிராஜர் கருடசேவை, பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவதார தினம்.

பிப்ரவரி 21, வியாழன்

சர்வ பீஷ்ம ஏகாதசி. மதுரையில் இம்மை தருவார் ரிஷப வாகன சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.

பிப்ரவரி 22, வெள்ளி

ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் பவனி. காங்கேயநல்லூர் முருகன் ரத உற்சவம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum