இந்த வாரம் என்ன விசேஷம்?
Page 1 of 1
இந்த வாரம் என்ன விசேஷம்?
மார்ச் 2, சனி
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி உற்சவம். ராமேஸ்வரம் சுவாமி பிரம்மோற்சவம் ஆரம்பம். கோவை கோணியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
மார்ச் 3, ஞாயிறு
காங்கேயநல்லூர் முருகன் லட்சதீபக் காட்சி. கோவை கோணியம்மன் காமதேனு வாகனத்தில் வீதியுலா.
மார்ச் 4, திங்கள்
ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் உற்சவ தீர்த்தவாரி. மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க ஹம்ச வாகனத்தில் திருவீதியுலா.
மார்ச் 5, செவ்வாய்
திருவைகாவூர், திருக்கோகர்ணம், காளஹஸ்தி ஆகியத் தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
மார்ச் 6, புதன்
கோவை கோணியம்மன் ரத உற்சவம். ராமேஸ்வரம் சுவாமி-அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் வீதியுலா. திருக்கோகர்ணம் சிவபெருமான் பவனி.
மார்ச் 7, வியாழன்
ராமநாதபுரம் செட்டித்தெரு முத்தாலம்மன் பவனி. ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தங்க விருஷ வாகன சேவை. காரிநாயனார் குருபூஜை.
மார்ச் 8, வெள்ளி
திருவோண விரதம். கோவை கோணியம்மன் தெப்ப உற்சவம். ஸ்ரீசைலம் சிவபெருமான் பவனி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்த வாரம் என்ன விசேஷம்?
» இந்த வாரம் என்ன விசேஷம்?
» இந்த வாரம் என்ன விசேஷம்?
» இந்த வாரம் என்ன விசேஷம்?
» இந்த வாரம் என்ன விசேஷம்?
» இந்த வாரம் என்ன விசேஷம்?
» இந்த வாரம் என்ன விசேஷம்?
» இந்த வாரம் என்ன விசேஷம்?
» இந்த வாரம் என்ன விசேஷம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum