தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வாரம் என்ன விசேஷம்?

Go down

இந்த வாரம் என்ன விசேஷம்? Empty இந்த வாரம் என்ன விசேஷம்?

Post  meenu Fri Mar 08, 2013 12:46 pm

பிப்ரவரி 23, சனி

சனிப் பிரதோஷம். திருப்போரூர் முருகப்பெருமான் பரிவேட்டைக்கு எழுந்தருளல்.

பிப்ரவரி 24, ஞாயிறு

திருச்செந்தூர் முருகன் தங்க கைலாய பர்வதத்திலும் அம்பாள் வெள்ளிக் கமலத்திலும் திருவீதியுலா.

பிப்ரவரி 25, திங்கள்

பௌர்ணமி. மாசிமகம். திருச்செந்தூர், பெருவயல் தலங்களில் முருகன் ரத உற்சவம்.

பிப்ரவரி 26, செவ்வாய்

ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, நத்தம் மாரியம்மன் பொங்கல் பெருவிழா.

பிப்ரவரி 27, புதன்

காரமடை அரங்கநாதர் பவனி. கோவை கோணியம்மன் புலி வாகனத்தில் உலா.

பிப்ரவரி 28, வியாழன்

காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.

மார்ச் 1, வெள்ளி

சங்கடஹர சதுர்த்தி. கோயமுத்தூர் கோணியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum