தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வாரம் என்ன விசேஷம்?

Go down

 இந்த வாரம் என்ன விசேஷம்? Empty இந்த வாரம் என்ன விசேஷம்?

Post  meenu Fri Mar 08, 2013 12:50 pm


இந்த வாரம் என்ன விசேஷம்?
கருத்துகள்
10:37:15
Saturday
2013-02-09
February 9, Saturday Thi-moon. Lord Stockton vetaranyam display. Tiruvonaviratam. February 10, Sunday
Luxury market to touch 15BN USD



You need to upgrade your Adobe Flash Player to watch this video.

Get Adobe Flash player
MORE VIDEOS

பிப்ரவரி 9, சனி

தை அமாவாசை. வேதாரண்யம் சிவபெருமான் பவனிவரும் காட்சி. திருவோணவிரதம்.

பிப்ரவரி 10, ஞாயிறு

கல்லிடைக்குறிச்சி சிவன் பவனி.

பிப்ரவரி 11, திங்கள்

திருநாங்கூரில் பன்னிரண்டு கருடசேவை, வாசவி அக்கினி பிரவேசம்.

பிப்ரவரி 12, செவ்வாய்

நத்தம் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் புறப்பாடு. கல்லிடைக்குறிச்சி சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.

பிப்ரவரி 13, புதன்

பிள்ளையார்பட்டி விநாயகர், கோயில் பிராகாரத்தில் பவனி வரும் காட்சி. சதுர்த்தி விரதம்.

பிப்ரவரி 14, வியாழன்

நத்தம் மாரியம்மன் பவனி. வரசதுர்த்தி. முகுந்த சதுர்த்தி.

பிப்ரவரி 15, வெள்ளி

வசந்த பஞ்சமி. கல்லிடைக்குறிச்சி சிவன் பவனி. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum