தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறுவயது நண்பரை மணக்கிறார் மம்தா மோகன்தாஸ்!!

Go down

 சிறுவயது நண்பரை மணக்கிறார் மம்தா மோகன்தாஸ்!! Empty சிறுவயது நண்பரை மணக்கிறார் மம்தா மோகன்தாஸ்!!

Post  ishwarya Tue Apr 16, 2013 4:22 pm


நடிகை மம்தா மோகன்தாஸ் திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை அவரது சிறுவயது நண்பர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிவப்பதிகாரம் படம் மூலம் தமிழில் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். குரு என் ஆளு உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். சினிமாவுக்கு பின்னணியும் பாடி வரும் மம்தாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோம் முடிவு செய்தனர்.

இதையடுத்து தீவிர மாப்பிள்ளை வேட்டை நடத்திய அவர்கள், மம்தாவுக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேடி கண்டுபிடித்துள்ளனர். அவர் பக்ரைனை சேர்ந்தவர். மம்தாவின் சிறுவயது நண்பரான அந்த மாப்பிள்ளையுடன் நவம்பரில் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் என்று மம்தா குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு கணவருடன் பக்ரைனுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறாராம் மம்தா!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க : மம்தா மோகன்தாஸ் தகவல்!!
» புற்றுநோய் பாதிப்பு பற்றி கவலை இல்லை: மம்தா மோகன்தாஸ்
» நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு: எர்ணாகுளம் கோர்ட்டில் மனுதாக்கல்
» ஒரு வருடத்திலேயே திருமணம் கசந்தது: நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு
» விவாகரத்து - நடிகை மம்தா முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum