தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க : மம்தா மோகன்தாஸ் தகவல்!!

Go down

எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க : மம்தா மோகன்தாஸ் தகவல்!! Empty எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க : மம்தா மோகன்தாஸ் தகவல்!!

Post  ishwarya Wed Apr 17, 2013 12:15 pm


எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன், என்று நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். “சிவப்பதிகாரம்” படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ்.

கேரளாவை சேர்ந்த இவர், மாதவனுடன் “குரு என் ஆளு” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் சிலபல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அம்மணிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

இதுபுற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், தடையற தாக்க படத்தில் எனக்கு முக்கியமான வேடம். கதையும் பிடித்தது. எனவே நடிக்க சம்மதித்தேன். மலையாளத்தில் நடித்த நயிகர படம் ரிலீசுக்கு தயாராகிறது. அதில் ஒரு பாடலும் பாடி உள்ளேன். சமீபத்தில் கொச்சியில் நடந்த பேஷன் ஷோவுக்கு என்னை தூதுவராக நியமித்தனர். ஒரே வாரத்தில் பேஷனில் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியாது. ஆனாலும் அந்த ஷோ பேஷன் பிரியர்களுக்கு நல்ல வழியை காட்டியது.

எனக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். பொருத்தமான வரன் அமைந்தால் விரைவில் திருமணம் செய்து கொள்வேன். கடந்த இரு வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இயக்குனர் மகிழ் திருமேனி தடையற தாக்க படத்துக்காக மீண்டும் அழைத்து வந்துள்ளார். இந்தப் படம் தமிழில் எனக்கு முதல் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  சிறுவயது நண்பரை மணக்கிறார் மம்தா மோகன்தாஸ்!!
» புற்றுநோய் பாதிப்பு பற்றி கவலை இல்லை: மம்தா மோகன்தாஸ்
» நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு: எர்ணாகுளம் கோர்ட்டில் மனுதாக்கல்
» ஒரு வருடத்திலேயே திருமணம் கசந்தது: நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு
» திடீர் உடல் எடை குறைத்தது ஏன்? : மம்தா விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum