புற்றுநோய் பாதிப்பு பற்றி கவலை இல்லை: மம்தா மோகன்தாஸ்
Page 1 of 1

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார் மம்தா மோகன் தாஸ். இம்முறை அருண் விஜய் ஜோடியாக `தடையற தாக்க’ படத்தில் நடிக்கிறார். கேன்சரால் பாதிக்கப்பட்டாலும் நான் துவண்டு விடவில்லை.
தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்கிறார். அவர் மேலும் கூறியதாவது:
நான் பொதுவாகவே மென்மையானவள். கல்லூரி படிக்கும் வரை எனக்கு தைரியமே கிடையாது. அதே நேரம் நான் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டதை அறிந்த பின்னர் தைரியத்தை வளர்த்துக் கொண்டேன். புற்று நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு தேவையான மருந்துகளை தொடர்சசியாக எடுத்து வருகிறேன். வாழ்க்கையை எதிர்கொள்ள தேவையான தன்னம்பிக்கை என்னிடம் உள்ளது. ஒரு வேளை புற்றுநோய் மட்டும் வராமல் இருந்திருந்தால் எனக்கு இந்த தைரியம் வந்திருக்குமா? என்பது சந்தேகம்தான்.
ஒவ்வொரு நிமிடமும் விதவிதமான மனிதர்களை சந்திக்கிறேன். இதுதான் என்னை வலுப்படுத்துகிறது. புற்றுநோயை நினைத்து நான் கவலைப்படவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். எந்த இளைஞர்களாவது தன்னம்பிக்கை இல்லாமல் வாழ்ந்தால் அவர்கள் என்னை உதாரணமாக எடுத்துக் கொண்டு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்மால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்க முடியும். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தோல்வி பற்றி கவலை இல்லை! டாப்ஸி
» சிறுவயது நண்பரை மணக்கிறார் மம்தா மோகன்தாஸ்!!
» எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க : மம்தா மோகன்தாஸ் தகவல்!!
» நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு: எர்ணாகுளம் கோர்ட்டில் மனுதாக்கல்
» ஒரு வருடத்திலேயே திருமணம் கசந்தது: நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum