நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு: எர்ணாகுளம் கோர்ட்டில் மனுதாக்கல்
Page 1 of 1

நடிகை மம்தாமோகன் தாசின் திருமண வாழ்க்கை ஒரு வருடத்தில் முறிந்துள்ளது. விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மம்தா மோகன்தாஸ் தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். விஷால் ஜோடியாக ‘சிவப்பதிகாரம்’ படத்தில் நடித்தார். மாதவனுடன் ‘குரு என் ஆளு’, ரஜினியுடன் ‘குசேலன்’ அருண் விஜயுடன் ‘தடையற தாக்க’ படங்களிலும் நடித்துள்ளார்.
மம்தா மோகன்தாசுக்கும் பக்ரைனில் தொழில் அதிபராக உள்ள பிரஜித் பத்மநாபனுக்கும் கடந்த 2011 டிசம்பர் 28-ல் கோழிக்கோட்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சில நாட்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். பின்னர் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவனை மம்தா பிரிந்தார்.
எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார். இதுபோல் பிரஜித்தும் விவாகரத்துக்கு சம்மதித்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் இனிமேல் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.
மம்தா, பிரஜித் இடையே சமரசம் பேசி சேர்த்து வைக்க உறவினர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. சமரசத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் விவரங்களையும் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். வழக்கை ஜூலை 15-ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள குடும்ப நல கோர்ட்டு முடிவு செய்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒரு வருடத்திலேயே திருமணம் கசந்தது: நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு
» விவாகரத்து - நடிகை மம்தா முடிவு
» விவாகரத்து – நடிகை மம்தா முடிவு
» விவாகரத்து வழக்கு.. கோர்ட்டில் விந்தியா!
» ஆபாச பட வழக்கு: நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகீலா ஆஜர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum