தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனராக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் யுவன்!

Go down

இயக்குனராக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் யுவன்! Empty இயக்குனராக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் யுவன்!

Post  ishwarya Sat Mar 23, 2013 2:29 pm

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நடிகர்களாக களமிறங்கியதைப் போன்று தற்போது இசையமைப்பாளர்கள் நடிகர்களாகவும், இயக்குனர்களாவும் மாறி வருகின்றனர். அந்த வரிசையில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விரைவில் இயக்குனராக களமிறங்க உள்ளார். தான் இயக்கப் போகும் படத்தில் வெங்கட்பிரபுஇ, பிரேம்ஜி அமரன், இளையராஜா ஆகியோர் நடிக்கலாம் என அவர் கூறியிருக்கிறார். புதுப்படத்தை இயக்க ஆயத்தமாகி வரும் யுவன் அதற்கான கதை விவாதத்திலும் இறங்கியுள்ளார். இதற்கு முன்பு இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானது நினைவிருக்கலாம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum