தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Go down

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி Empty தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Post  ishwarya Sat Apr 20, 2013 2:24 pm

முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்க வருகிறார். இந்தியிலோ, தமிழிலோ அவரை அறிமுகப்படுத்தாமல் முதலில் தெலுங்கில் களம் இறக்குகிறார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவிக்கு, கணவர் போனி கபூர் மூலம் 2 மகள்கள். இவர்களில் ஜான்வியை நடிகையாக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரீதேவி. அவரை தெலுங்கு சினிமா மூலம் நடிகையாக்க தீர்மானித்துள்ளார்.

தமிழில் நிறையப் படங்களில் நடித்தவரானாலும், தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தெலுங்கு சினிமா மூ்லம்தான் இந்திக்கு டிக்கெட் கிடைத்தது ஸ்ரீதேவிக்கு. காரணம், தமிழை விட தெலுங்கில்தான் ஸ்ரீதேவி நிறைய கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

இதன் காரணமாக தெலுங்கு சினிமா மூலம் தனது மகளை நாயகியாக்கவுள்ளார் ஸ்ரீதேவி. நாகார்ஜூனாவின் மகன் அகில் வளர்ந்து வாலிபனாகி விட்டார். அவருடன் ஜான்வியை ஜோடி சேர்க்கப் போகிறார்களாம்.

இந்தப் படத்தை முடித்த பின்னர் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தொடர்ந்து தெலுங்கில் நடிப்பாராம் ஜான்வி. இல்லாவிட்டால், தமிழுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார் ஸ்ரீதேவி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எழுத்தாளராக, உளவாளியாக விரும்புகிறேன்: ஸ்ரீதேவி மகள் ஜான்வி
» ஸ்ரீதேவி மகள் நடிப்பாரா? இல்லையா?
» இயக்குனராக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் யுவன்!
» தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகனும் சினிமாவில் நடிக்கிறார்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
» 100 ஆண்டு சினிமாவில் சிறந்த நட்சத்திரங்களாக கமல்- சாவித்திரி, ஸ்ரீதேவி தேர்வு- சிறந்த படம் நாயகன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum