தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை அபார வெற்றி!

Go down

இலங்கை அபார வெற்றி! Empty இலங்கை அபார வெற்றி!

Post  meenu Sun Mar 17, 2013 1:49 pm

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 33.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்திய அணி சார்பில் கௌதம் கம்பீர் 65 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் பெரேரா, மெத்திவ்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் மலிங்க 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலளித்த இலங்கை அணி 19.5 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இலங்கை அணி சார்பில் தில்ஷான் 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, தரங்க ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக திசர பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum