பூர்ண புஜங்காசனம்
Page 1 of 1
பூர்ண புஜங்காசனம்
செய்முறை:
விரிப்பில் வடக்கு நோக்கி குப்புறபடுத்து, இரு கைகளையும் முதுகுக்கு பின்னால் கட்டிப்பிடியுங்கள். மூச்சை இயல்பாக உள்ளே நிறுத்தி, கால்- அடித்தொடையில் அழுத்தவும். உடம்பின் முன்பகுதியை தூக்க கைகளை ஊன்றாமல், `படம் எடுத்த நாகம் போல' நன்கு மேலே எழும்பவேண்டும். அதே சமயத்தில் இரு கால்களும் தரையோடு அழுந்தி இருக்கட்டும். அதற்கு பிறகு அந்தந்த பக்க கையால், முழங்கால் பகுதியை பிடிக்கவேண்டும்.
பயன்கள்:
அடிவயிற்று தசைகள் பலம் பெறும். சிறுநீரக பிரச்சினை வராது. நுரையீரல் நன்கு இயங்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum