பூர்ண சலபாசனம்
Page 1 of 1
பூர்ண சலபாசனம்
செய்முறை:
விரிப்பில் குப்புறப்படுத்த நிலையில் இருகைகளையும் உடலோடு ஒட்டிவையுங்கள். இல்லையெனில்-இரு கைகளையும் அந்தந்த பக்கத்து தொடைக்கு அடியில் தரையோடு ஒட்டிவைக்கலாம்.
முகத்தை நிமிர்த்தி மோவாய்-இரு கைகளையும் அழுத்தி, இடுப்பின் கீழ்ப் பகுதியை மேலே குறைந்தபட்சம் அரையடி உயரத்திற்கு தூக்க வேண்டும். அவரவர்க்கு முடிந்தஅளவு, உடம்பை மேலே கொண்டு வரலாம். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பிறகு பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முதல் 5 வரை செய்யவும்.
பயன்கள்:
இந்த பூர்ண சலபாசனம் செய்வதால் முதுகு தண்டு இளக்கம் பெறும். இடுப்பு பிடிப்பு, நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் வராது. மலச்சிக்கல் போகும். பெருந்தொந்தி குறையும். சிறுநீரக கோளாறு வராது. செரிமான பிரச்சினையும் இராது. மூலநோய் மறைந்து போகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum