பூர்ண சலபாசனம்
Page 1 of 1
பூர்ண சலபாசனம்
செய்முறை:
முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் இருகைகளையும் உடலோடு ஒட்டிவையுங்கள். இல்லையெனில்-இரு கைகளையும் அந்தந்த பக்கத்து தொடைக்கு அடியில் தரையோடு ஒட்டிவைக்கலாம். முகத்தை நிமிர்த்தி மோவாய் -இரு கைகளையும் அழுத்தி, இடுப்பின் கீழ்ப்பகுதியை மேலே தூக்கவேண்டும். இது குறைந்தபட்சம் அரையடி உயரமாவது இருக்கட்டும். அவரவர்க்கு முடிந்தஅளவு, உடம்பை மேலே கொண்டு வரலாம். முதலில் கடினமாக இருக்கும். இந்த நிலையில் 10 வினாடிகள் இருக்க்வும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும்.
பயன்கள்:
முதுகு தண்டு இளக்கம் பெறும். இடுப்பு பிடிப்பு, நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் வராது. மலச்சிக்கல் போகும். பெருந்தொந்தி குறையும். சிறுநீரக கோளாறு வராது. செரிமான பிரச்சினையும் இராது. மூலநோய் மறைந்து போகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum