பத்ம சுப்த வச்சிராசனம்
Page 1 of 1
பத்ம சுப்த வச்சிராசனம்
செய்முறை:
மெல்ல வலதுகையை ஊன்றி பின்னர் இடது கையை ஊன்றவும். அப்படியே மல்லாந்து சமமாக முதுகை தரையில் படுமாறு படுத்த பின்னர் இருக்கைகளையும் காது பின்னால் கொண்டு வந்து தலையினை மெல்ல தூக்கி பின்னால் வளைத்தபின் இரு கைகளையும் கீழே கொண்டு போய் கால்களை பிடிக்கவும். மூச்சை நிறுத்தாமல் சாதாரணமாய் சுவாசிக்கவும்.
பலன்கள்:
தொடைகள், கணுக்கால், இடுப்பு நோய்கள் அகலும். ஹெர்னியா, வாயு அண்டம், நீர் அண்டம் முதலிய நோய்கள் அகலும். இதயம் பலப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வச்சிராசனம்
» சுப்த வஜ்ராசனம் சுப்த வஜ்ராசனம்
» பத்ம உஜ்ஜயி பத்ம உஜ்ஜயி
» அர்த்த பத்த பத்ம பக்ஷிமோத்தாசனம்
» பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்தார் பாடகி எஸ் ஜானகி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum