சுப்த வஜ்ராசனம் சுப்த வஜ்ராசனம்
Page 1 of 1
சுப்த வஜ்ராசனம் சுப்த வஜ்ராசனம்
செய்முறை:
முழங்கால்கள் மடிந்தநிலையில் அமருங்கள். அப்படியே மெதுவாக பின்னால் சாய்ந்து, இரண்டு முழங்கைகளின் மேல் படுக்கவும். உங்களின் உள்ளங்கைகள், தோள் பட்டையை தொட்டு முதுகுதண்டில் படுமாறு இருக்கட்டும். அடுத்தபடியாக-இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி, பக்கம் மாற்றி செய்ய வேண்டும்.
பயன்கள்:
முடக்குவாதம், பக்கவாதம், இடுப்பு பிடிப்பு, முதுகுவலி, மூலநோய், வாயு தொல்லை, அடிவயிறு பிரச்சினை நீங்கும். பெண்களுக்கு தொடையின் எடை குறையும்.ஆடவர்களுக்கு, விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை பெருகும். இதனால் ஆண்மை குறைவு மறைந்து புதிய இன்பம் காணுவீர்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum