தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் மகள் பொறியியல் பட்டதாரி. வயது 24. தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளாள். பிறவி முதல் ஒரு கண் பார்வையை இழந்தவள். திருமணம் நடந்தேற பரிகாரம் கூறிட வேண்டும்.

Go down

 என் மகள் பொறியியல் பட்டதாரி. வயது 24. தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளாள். பிறவி முதல் ஒரு கண் பார்வையை இழந்தவள். திருமணம் நடந்தேற பரிகாரம் கூறிட வேண்டும்.  Empty என் மகள் பொறியியல் பட்டதாரி. வயது 24. தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளாள். பிறவி முதல் ஒரு கண் பார்வையை இழந்தவள். திருமணம் நடந்தேற பரிகாரம் கூறிட வேண்டும்.

Post  meenu Fri Feb 01, 2013 12:45 pm


நிச்சயம் நல்ல இடத்தில் திருமணம் அமையும். அவர் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம்
வலிமையாக இருப்பதால் பயப்பட வேண்டாம்.

தை, மாசி மாதங்களில் கல்யாணத்தைப் பேசி முடிப்பீர்கள். ஞாயிறன்று வீட்டு மாடியில் சூரியனை நோக்கி அமர்ந்து இந்த சுலோகத்தை (வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டத்தில் உள்ளது) இரண்டு தடவை சொல்லி நமஸ்கரிக்கச் சொல்லுங்கள்.

தம் த்ருஷ்ட்வா சக்ருஹந்தாரம்
மகர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம்
பரிஷஸ்வஜே

பிறகு கீழ்க்காணும் துதிகளையும் சொல்லச் சொல்லுங்கள்.

1. ஓம் மித்ராய நமஹ
2. ஓம் ரவயே நமஹ
3. ஓம் சூர்யாய நமஹ
4. ஓம் பானவே நமஹ
5. ஓம் ககாய நமஹ
6. ஓம் பூஷ்ணே நமஹ
7. ஓம் கபஸ்திமதே நமஹ
8. ஓம் ஹிரண்ய கர்பாய நமஹ
9. ஓம் மரீசயே நமஹ
10. ஓம் ஸாவித்ரே நமஹ
11. ஓம் அர்க்காய நமஹ
12. ஓம் பாஸ்கராய நமஹ
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
»  என் மகள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் உள்ளாள். திருமணத்திற்கு வரன் தேடும்போதுதான் அவள் வேறொருவரைக் காதலிப்பதாக சொன்னாள். இரு வீட்டாருக்கும் இதில் சம்மதமில்லை. இதையும்விட, இவள் மதம் மாறினால்தான் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் நிபந்தனை விதிக்கிறார்கள். மகள
» எனக்குத் திருமணமாகி 3 மாதக் குழந்தை உள்ளது. கணவர் நல்ல உழைப்பாளி. சொந்தத் தொழில் செய்து, நண் பர்களால் ஏமாற்றப்பட்டு கடனாளியாக உள்ளார். தற்சமயம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களது முன்னேற்றத்துக்கு நல்ல வழி கூறுங்கள்.
»  நல்ல நிறுவனத்தில், நல்ல பதவியில் உள்ள என்னை 3 வருடங்களுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்யாது தாமதப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum