தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமாவாசை திதியில் குழந்தை பிறந்துள்ளது. ஆயுள் குறைவு என்கிறார்கள். பயமாக இருக்கிறது. பரிகாரம் ஏதேனும் உண்டா?

Go down

 அமாவாசை திதியில் குழந்தை பிறந்துள்ளது. ஆயுள் குறைவு என்கிறார்கள். பயமாக இருக்கிறது. பரிகாரம் ஏதேனும் உண்டா?  Empty அமாவாசை திதியில் குழந்தை பிறந்துள்ளது. ஆயுள் குறைவு என்கிறார்கள். பயமாக இருக்கிறது. பரிகாரம் ஏதேனும் உண்டா?

Post  meenu Fri Feb 01, 2013 1:25 pm


‘அமாவாஸ்யா ஸுபகா ஸுஸேவா’ என்று வேதமே அமாவாசையை நிறைந்த நாள் என்று போற்றுகிறது. இது தெரியாமல் சிலர் கிளப்பிவிடும் அனாவசிய பயமுறுத்தல் வார்த்தைகளை நம்பாதீர்கள்.

எத்தனை பெரிய ஜோதிடராக இருந்தாலும் சரி, ‘இவருக்கு ஆயுள் குறைவு’ என்று சொல்ல அவருக்கு அதிகாரமில்லை. சொல்லவும் கூடாது. மகான்கள், எப்பொழுதும் யாரையுமே, ‘நீங்கள் சீக்கிரம் மறைந்துவிடுவீர்கள்’ என்று சொன்னதில்லை.

அதனால், குழந்தைக்கு தர்ம சாஸ்திரப்படி என்ன பெயர் வைக்க வேண்டும்; எந்த ஹோமத்தை நிகழ்த்த வேண்டும் என்று வேதமறிந்த ஆன்றோர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்படியே செய்யுங்கள்.

குழந்தை நீடித்த ஆயுளுடன் வாழும்; நீங்களும் ஆனந்தமடைவீர்கள். எதற்காகவும் பயப்பட வேண்டாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறுவயதில் என் தாயை இழந்தேன். திருமணமாகி 15 வருடம் கழித்து இப்போது என் கணவரும் இறந்து விட்டார். எனக்கு 13 வயதில் மகள் இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் என் போன்று ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. தற்கொலை எண்ணம் வேறு அடிக்கடி வருகிறது. நானும் என் மகளும் நல
» எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். அதன் மூலம் வரும் வருமானம் எங்களுக்குப் போதவில்லை. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வருமானம் உயரவும், நிம்மதியான வாழ்க்கை அமையவும் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
» இதய அறுவை சிகிச்சை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், மீண்டும் பிரச்னை வந்து மருத்துவரிடம் சென்றபோது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா?
»  என் மகனுக்கு 28 வயதாகிறது. கடன் சுமையால் தொழிலையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருமணமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஏதேனும் பரிகாரம் கூறி உதவ வேண்டும்.
» ஓ” குரூப் ரத்த பெண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு; ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum